ரபேல் ஊழலுக்கு

img

அனில் அம்பானிக்காக ராணுவ விதிகளையே மீறியது மோடி அரசு ரபேல் ஊழலுக்கு மேலும் ஆதாரங்கள்...

பிரான்ஸ் நாட்டின், டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில், மோடி அரசு ரூ. 58 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்திருப்பதாக, எதிர்க் கட்சிகள் இப்போதுவரை குற்றச்சாட்டு வைத்து வருகின்றன